என் உயிரே உயிரே battery ஏ
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே battery ஏ
துளியும் குறையாதே
எந்திர லோகத்து சுந்தரியே
எங்களில் காதலை சிந்துரியே
Engine-ஐ அள்ளி கொஞ்சுறியே
ஹே. மின்சார சம்சாரமே
ரத்தம் அல்ல கன்னம் தன்னில்
முத்தம் வைக்கட்டா?
புத்தம் புது java ரோஜா
பூக்க செய்யட்டா?
சுத்தம் செய்த data மட்டும்
ஊட்டி விடட்டா?
ஹே . உன் bus-இன் conductor நான்
என் உயிரே உயிரே battery ஏ
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே battery ஏ
துளியும் குறையாதே
என் உயிரே உயிரே battery ஏ
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே battery ஏ
துளியும் குறையாதே
எங்களில் காதலை சிந்துரியே
Engine-ஐ அள்ளி கொஞ்சுறியே
ஹே. மின்சார சம்சாரமே
என் censor-க்கு உணர்வும் உணவும் நீ
என் cable வலி தரவும் பொறவும் நீ
என் விசைப்பொறி இயக்கும் மயக்கம் நீ
என் neuron எல்லாம் நிறையும் நிலவும் நீ
என் கூறும் பதிவே என் கடவு சொல்லே
என் தனி மடி-கணினி ரஜினி நீ
இலக்கும் இலக்கும் இரும்பும் நீ
இன்றே உருகி ஒன்றாய் ஆவோம் வா
வா வா என் Aava நீ தான் இனி
Mega ஓ mega நீ தான் இனி
Love you from Zero
To eternity
என் உயிரே உயிரே battery ஏ
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே battery ஏ
துளியும் குறையாதே
என் உயிரே உயிரே battery ஏ
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே battery ஏ
துளியும் குறையாதே
எந்திர லோகத்து சுந்தரியே
எங்களில் காதலை சிந்துரியே
Engine-ஐ அள்ளி கொஞ்சுறியே
ஹே. மின்சார சம்சாரமே
ரத்தம் அல்ல கன்னம் தன்னில்
முத்தம் வைக்கட்டா?
புத்தம் புது java ரோஜா
பூக்க செய்யட்டா?
சுத்தம் செய்த data மட்டும்
ஊட்டி விடட்டா?
ஹே . உன் bus-இன் conductor நான்
என் உயிரே உயிரே battery ஏ
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே battery ஏ
துளியும் குறையாதே
என் உயிரே உயிரே battery ஏ
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே battery ஏ
துளியும் குறையாதே
Endhira Logathu Sundariye(電影<寶萊塢機器人2.0:重生歸來>片尾曲) - Sid Sriram
更多更詳盡歌詞在 ※ Mojim.org 魔鏡歌詞網
https://mojim.org/song/Sid-Sriram-Endhira-Logathu-Sundariye(電影-寶萊塢機器人2.0-重生歸來-片尾曲)-283493
AI 會分析這首歌的音訊自動產生和弦(約 1–2 分鐘,產生後永久保存)。
跟這首歌對話
AI 依歌詞回答(免費,僅供參考)
歌詞解析
AI 依歌詞文本生成主旨、情緒、意象與重點句解讀(產生後永久保存)。
魔鏡站長解析
站長私房短評:打動人的地方、適合什麼時刻聽(產生後永久保存)。
歌曲冷知識
AI 依歌詞整理 3-4 點有趣觀察(產生後永久保存)。